1913 - கார் உற்பத்தியில் மட்டுமின்றி, அனை த்து உற்பத்தித்துறைகளிலும் மிகப்பெரிய புரட்சியை ஏற் படுத்திய, கன்வேயர் பெல்ட் மீது நகரும் மேடைகளைக் கொண்ட, கோப்பு வரிசை (அசெம்ப்ளி லைன்) என்பதை, உலகிலேயே முதன்முறையாக ஹென்றி போர்டு தன் தொழிற்சாலையில் நடைமுறைப்படுத்தினார்.